பாலியல் புகார்: அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் தனுஷ்கா குணதிலகா சஸ்பெண்டு

Loading… குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க ஆஸ்திரேலிய உள்ளூர் கோர்ட்டு ஒன்று மறுப்பு தெரிவித்து விட்டது. தேசிய கிரிக்கெட் வீரர் குணதிலகா உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதுடன், வேறு எந்த அணி தேர்வுக்கும் அவர் பரிசீலனை செய்யப்படமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா டி20 உலக கோப்பை போட்டிக்கான குழுவில் இடம் பெற்றார். இதற்காக ஆஸ்திரேலியா சென்ற அவர், போட்டி தொடரின் இடையே ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இவருக்கு … Continue reading பாலியல் புகார்: அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் தனுஷ்கா குணதிலகா சஸ்பெண்டு